ரெபல் படம் திரைவிமர்சனம்

ரெபல் இசையமைப்பாளராகவும், ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் கலக்கிக்கொண்டு இருக்கிறார் ஜி.வி. பிரகாஷ். இவர் நடிப்பில் இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் ரெபல். இப்படத்தை நிகேஷ் என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தின் ஜி.வி. பிரகாஷ் உடன் இணைந்து மலையாள திரையுலகின் சென்சேஷன் நடிகை மமிதா பைஜூ நடித்துள்ளார். இந்த நிலையில், இன்று வெளிவந்துள்ள ரெபல் படத்தை பார்த்த நபர்கள் கூறிய டிவிட்டர் விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது. வாங்க படம் எப்படி இருக்கு என்று பார்க்கலாம். விமர்சனம் 80ஸ்களில் கேரளாவை பின்னணியாக … Continue reading ரெபல் படம் திரைவிமர்சனம்